esidence for 40 years
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மேல வன்னியூர் பெரிய வட்டம் பகுதியில் வசிக்கும் தலித் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்கக் கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.